ராமாபுரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா

சென்னை: அதிமுக கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு ராமாபுரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிரந்தர கழகப் பொதுச் செயலாளர் என கூடியிருந்த தொண்டர்கள் முழக்கமீட்டுள்ளனர்.

Related Stories: