அண்ணாமலை பல்கலைகழக ஊதிய குறைப்பு தொடர்பாக பிறப்பித்த நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணாமலை பல்கலைகழக  ஊதிய குறைப்பு தொடர்பாக 2018ல் பல்கலைகழகம் பிறப்பித்த நோட்டீசுக்கு 2 வாரங்களில் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் மீது விளக்கம் பெற்று விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் இதில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories:

More
>