ஜனநாயகத்தில் மக்கள் தான் நமக்கு எஜமானர்கள்: நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: : ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலத்தில் உதித்திட வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்கு தொண்டு செய்யவேண்டியவர்கள் என்பதை நெஞ்சில் கொண்டு செயலாற்றிடுவோம் என முதல்வர்மு.க.ஸ்டாலின்  தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

More
>