கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை

கோவை: கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனையை நடத்திவருகின்றனர்.

Related Stories: