கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கணவன் சூரஜ்க்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கணவன் சூரஜ்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் உத்ரா என்பவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் சூரஜ், பாம்பை ஏவி கொலை செய்தது நிரூபணமாகியுள்ளது.

Related Stories:

More
>