×

திமுக வானை நோக்கி உயர்கிறது: நாஞ்சில் சம்பத் ட்வீட்

சென்னை: திமுக வானை நோக்கி உயர்கிறது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பாஜகவிற்கு பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.! எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Nanjil Samad , DMK rises to the sky: Nanjil Sampath tweets
× RELATED சொல்லிட்டாங்க…