×

டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் எ.வ.வேலு சந்தித்துள்ளார். தமிழகம் சார்ந்த 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்றிய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். சென்னை- துறைமுகம் இரண்டடுக்கு பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Minister ,EV Velu ,Union Minister ,Nitin Gadkari ,Delhi , Tamil Nadu Minister EV Velu meets Union Minister Nitin Gadkari in Delhi
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...