×

தனியார் பேருந்துகளில் விமானப் பயணத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது: ஓபிஎஸ் குற்றசாட்டு

சென்னை: தனியார் பேருந்துகளில் விமானப் பயணத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Private bus, air travel, fare, OPS, charge
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...