அதானியின் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் சிக்கியது தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை

டெல்லி: அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் சிக்கியது தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டுள்ளது. டெல்லி, உ.பி.யின் நொய்டா என 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Related Stories:

More
>