×

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாதவையாக அறிவிப்பு

விழுப்புரம்: உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாத தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Tags : Vetapuram district , Vallam Union, Postal Vote, Notice. Electoral Officer
× RELATED விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு