குமரி மாவட்டம் மோதிரமலை தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

குமரி: குமரி மாவட்டம் மோதிரமலை தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 12 கிராம மக்கள் தவித்து வருகின்றனர். கனமழையால் கோதையார் மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் உடைந்ததால் தச்சமலை, மோதிரமலை உள்பட 12 கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>