ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. கொல்லப்பட்ட லஷ்கர் இ-தொய்யா பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: