×

ஷார்ஜாவிலிருந்து கடத்தி வந்த ரூ.20.83 லட்சம் மதிப்புள்ள தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: ஷார்ஜாவிலிருந்து கடத்தி வந்த ரூ.20.83 லட்சம் மதிப்புள்ள தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பயணிகள் உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த 435 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.


Tags : Sharjah , Sharjah, gold, at the airport, confiscated
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!