ரூ.14 லட்சம் மோசடி: நகை கடை உரிமையாளர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வரும் பெரம்பூரை சேர்ந்த சாகர் மால் (67), மதுரையை சேர்ந்த வைர நகை வியாபாரி சீனிவாசனிடம் (45) கடந்த 2 வருடங்களுக்கு முன் ரூ.16.5 லட்சம் மதிப்பில் வைர நகை வாங்கினார். இதில், ரூ.2.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, ரூ.14 லட்சத்தை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், சாகர்மாலை நேற்று கைது செய்தனர்.

Related Stories:

More
>