×

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Tags : Mumbai court ,Jamin ,Arangan ,Arihan , Drug, to Aryankan, bail, denial
× RELATED விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி...