×

நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் திருடிய விக்கேஷ்க்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் திருடிய விக்கேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு காலை, மாலை கீரைத்துறை காவல் நிலையத்தில் கையெழுத்திட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Vikesh ,Sun , Conditional bail for Vikesh who stole at actor Suri's brother's house wedding
× RELATED தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!:...