×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.48 அடியில் இருந்து 77.67 அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.48 அடியில் இருந்து 77.67 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 39.67 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,168 கனஅடியில் இருந்து 15,019 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 1,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Mattore dam , Mettur Dam, water level, 77.67 feet, rise
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிவு