பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவியேற்றார்

கொல்கத்தா: மேற்குவங்கம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவியேற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

Related Stories:

More
>