வேலூர்-திருவள்ளூவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வேலூர்: வேலூர்-திருவள்ளூவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த அசோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. அசோகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 கோடி சொத்து குவுித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 2013 முதல் 3 ஆண்டுகள் திருவள்ளூர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டு அலுவலராக அசோகன் இருந்தார்.

Related Stories:

More
>