சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார். கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன்கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: