×

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படிதான் வாரத்தில் 3 நாள் கோயில்கள் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். 4 நாட்கள் கோயில்கள் திறக்கப்படும் நிலையில் பாஜக போராட்டத்தால் பக்தர்கள் வழிபாடு ஒருநாள் பாதிக்கப்பட்டுள்ளது. போராடுவதற்கு பாஜகவினர் காரணம் தேடுவதாக சென்னையில் அமைச்சர் குற்றம்சாட்டினார்.


Tags : Corona ,Minister ,Segar Babu , Corona, lowering, 7 days, temple, opening
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?