உத்தரப்பிரதேசத்தில் கார் மோதி உயிரிழந்த 4 விவசாயிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: சத்தீஸ்கர், பஞ்சாப் முதலமைச்சர்கள் அறிவிப்பு

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கார் மோதி உயிரிழந்த 4 விவசாயிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று சத்தீஸ்கர், பஞ்சாப் முதலமைச்சர்கள் அறிவித்துள்ளார். மேலும், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த உள்ளூர் பத்திரிகையாளருக்கும் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் இன்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்,  பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் அறிவித்துள்ளனர்.

Related Stories:

More
>