சென்னை மெரினா கடலில் மூழ்கி மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கி மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேர் தடையை மீறி குளித்த போது இளைஞர் சாய் நீரில் மூழ்கி இறந்துள்ளார். 

Related Stories:

More