போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

லக்கிம்பூர்: லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்கிறது, இது பற்றி பேச வார்த்தைகளே இல்லை; இந்தியா விவசாயிகள் நாடு என்பதை மறந்துவிட்டு ஒன்றிய அரசு அவர்களை வஞ்சிப்பதாக பிரியங்கா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Related Stories:

More
>