×

ஐபிஎல்2021 டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : IPL2021 T20 ,Kolkata ,Iderabad , IPL 2021 T20: Kolkata win by 6 wickets against Hyderabad
× RELATED நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்: கொல்கத்தா...