×

போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கானின் மகன் கைது

மும்பை: போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைபொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Sharukan , Actor Shah Rukh Khan's son arrested for drug use
× RELATED நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்...