பவானிபூர் இடைத்தேர்தல்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி

பவானிபூர்: பவானிபூர் இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 56,388 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

More
>