ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!!

சென்னை: ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். பையனூரில் அரசு வழங்கிய இடத்தில் குடியிருப்பு கட்ட முதற்கட்டமாக விஜய் சேதுபதி ரூ.1 கோடி வழங்கினார்.

Related Stories:

More
>