திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். சேலம் பூலாவரி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Related Stories:

More
>