×

காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம்; நெசவாளர்களை உயர்த்துவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்படுகிறது. அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது என்றார்.

Tags : Gandhi ,Q. Stalin ,Dwight , We will wear scarves on Gandhi's birthday; We will raise weavers ..! Chief MK Stalin's tweet
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!