×

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.


Tags : Mattore Dam , Mettur Dam, Water, Reduction
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிவு