×

பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல்..!!

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மண்ணடி பவளக்கார தெருவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். லாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.


Tags : Bengaluru ,Chennai , Bangalore, Chennai, 700 kg Gutka
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்