மேற்குவங்க மாநிலம் ராய்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ண கல்யாணி பாஜகவில் இருந்து விலகல்..!!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ராய்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ண கல்யாணி பாஜகவில் இருந்து விலகினார். பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண கல்யாணி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: