×

செப். மாதத்தில் 26.86 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்..!!

சென்னை: 2021 செப்டம்பர் மாதத்தில் 26.86 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் க்யோ ஆர் குறியீடு பயணசீட்டு முறையை பயன்படுத்தி 40,332 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணசீட்டு முறையை பயன்படுத்தி 14,59,693 பயணிகள் பயணம் செய்துளளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.


Tags : Chennai Metro , Sep. Chennai Metro Rail with 26.86 lakh passengers per month
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...