கூடங்குளத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு மையம்; ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

சென்னை: கூடங்குளத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். மக்கள் வாழாத பகுதிகளில் அணுக்கழிவுகளை சேமிப்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>