ஆத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆத்தூர்: தென்னங்குடிபாளையத்தில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முடிவுற்ற ரூ.34 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.29 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Related Stories: