சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு தொடர்பான ஆய்வறிக்கை நாளை மறுநாள் தாக்கல்

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு தொடர்பான ஆய்வறிக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும்  என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசிடம் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கே.பி.பார்க் குடியிருப்பு தரமற்று கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

Related Stories:

More