×

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66வது படம்

சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். இது விஜய்யின் 65வது படம். இதையடுத்து விஜய் நடிக்கும் 66வது படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ, சிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். அவர்கள் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது.

Tags : Vijay ,Vamsi Paidipally , Vijay's 66th film directed by Vamsi Pitipalli
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch