ஆவின் பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் திடீர் ரத்து

சென்னை: ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி வெளியிட்ட உத்தரவு: கோவை பொதுமேலாளர் ஜெய்குமார், இளங்கோவன்(தலைமை அலுவலகம்) , சிவகங்கை பொது மேலாளர் ராஜசேகர்,  நீலகிரி பொது மேலாளர் எஸ்.தங்கமணி,  புதுக்கோட்டை பொது மேலாளர் வெங்கடாசலம், ஆர்.சதீஷ் (அம்பத்தூர் பால்வள அலுவலகம்) சமீபத்தில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>