சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலி!: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு..!!

விருதுநகர்: சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 11 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக கிளைச் செயலாளர் வீரோவுரெட்டி புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: