10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

ஜெயந்த் முரளி    சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி.

அபய் குமார் சிங்    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி    சென்னை, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி.

மகேந்திர குமார் ரத்தோட்    நீண்ட விடுப்பு    சென்னை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலாளர்.

கார்த்திகேயன்    சென்னை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலர்    திருச்சி மாநகர கமிஷனர்.

அருண்    திருச்சி மாநகர கமிஷனர்    சென்னை காவலர் பயிற்சி கல்லூரி, ஐஜி.

சரவண சுந்தர்    அயல் பணி    திருச்சி சரக டிஐஜி.

ராதிகா    திருச்சி டிஐஜி    டிஜிபி அலுவலகம் தரவிறக்கம் செய்யப்பட்ட (பொது பிரிவு) டிஐஜி.

நிஷா    மருத்துவ விடுப்பு    காவல் துணை கணினிமயமாக்கல்

பிரிவு எஸ்பி.

மாடசாமி    சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி    சேலம் நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

வேதரத்தினம்    சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும்

போக்குவரத்து துணை கமிஷனர்    விரிவாக்கப்பிரிவு,எஸ்பி.,டிஜிபி அலுவலகம்.

Related Stories:

More
>