மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாக வலம் வரும் வைகோவுக்கு வாழ்த்துக்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

>