×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கான நீர்வரத்து 302 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கான நீர்வரத்து 302 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக அதிகரித்துள்ளது.  52 அடி கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியை எட்டியதால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Krishnagiri KRP Dam , Water level in Krishnagiri KRP Dam increased from 302 cubic feet to 711 cubic feet
× RELATED வாரச்சந்தையில் மரக்கன்றுகள் நடவு