×

கனடா பிரதமராக 3-வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: கனடா பிரதமராக 3-வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-கனடா இடையேயான உறவு மேலும் வலுப்பட தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Tags : Modi ,Istin Trudo ,Canada , Prime Minister Modi congratulates Eisenhower Trudeau on being elected Prime Minister of Canada for the 3rd time
× RELATED தமிழக வீரர் குகேஷின் வெற்றியால்...