கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு ஆஜராக சந்தோஷ், மனோஜ்க்கு சம்மன்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு ஆஜராக சந்தோஷ், மனோஜ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சந்தோஷ், மனோஜ் நாளை காலை விசாரணைக்கு ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: