சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரை காணொலியில் கூட ஆஜர்படுத்தலாம்!: உச்சநீதிமன்றம்

டெல்லி: எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்பட குற்றம்சாட்டப்பட்டோரை காணொலியில் கூட ஆஜர்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சாத்தான்குளம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரை விசாரணைக்கு ஏற்படுத்துவது பற்றி உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அச்சமயம் நேரில் ஆஜராவது தொடர்பாக ஏதேனும் குறை இருந்தால் மனுதாரர்கள் ஐகோர்ட்டில் முறையிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>