×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 423 புள்ளிகள், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 114 புள்ளிகள் உயர்ந்து 17,744 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : Sensex , The Sensex was up 423 points and the Nifty was up 114 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!