×

கோவை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கோவை: நரசிபுரம் அருகே விராலியூரில் ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி சின்னசாமி உயிரிழந்தார். ஆட்டுக்காரன்கோவில் மலையடிவார தோட்டத்தில் காவல் பணியில் இருந்த போது சின்னசாமியை யானை தாக்கியது.

Tags : Coe , Elephant, Coimbatore
× RELATED மேட்டுப்பாளையம் பவானியாற்றில் செந்நிறமாக ஓடும் தண்ணீர்