×

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரை முன்மொழிபவர் மனுதாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : State Electoral Commission ,Rural Inlet elections , Rural Local Election, Saturday, Nomination, State Election Commission
× RELATED தேர்தலில் வாக்‍களிக்‍காவிட்டால் ரூ.350...