செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு: ஊர்ப்பக்கம் அய்யஞ்சேரியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 40 சதவிகித தீக்காயத்துடன் மாணவி அனுசுயா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>